புதன், செப்டம்பர் 30, 2015

பௌத்த அறம் - வினா விடை - தி. இராஜகோபாலன்

ஆங்கில பேறிஞர் C.W.லேட்டீடர் அவர்கள் பௌத்த அறத்தின் அடிப்படையை சுருக்கி எளிமைபடுத்த எண்ணியதன்  படைப்பு தான் "பௌத்தமத  பாலபோத வினா விடை". 1889 ம் ஆண்டு "பௌத்த சிசு போதாய" என்ற சிறு நூலை வெளியிட்டார். இந்நூலை திரு பி. ஏசு இராம சுப்பையர் 1921ம் ஆண்டு மொழிபெயர்த்தார். இந்நூல் ஏராளமான வடமொழி கலந்தும் இக்காலத்தவர்  படிக்க முடியாததாகவும்  இருந்தது. எனவே  இந்நூலை  எளிமைபடுத்தி மொழிபெயர்த்து தந்துள்ளார் மறைந்த பௌத்தரும் ஆய்வாளரும் கவிஞருமான திரு தி,இராசகோபாலன். ஆர்வலர்கள் நூலை தரவிறக்கம் செய்ய இங்கே  சொடுக்கவும்


Download the file. After downloading open the file, Go to the View, Go to the Rotate View and
Select Clock wise  to read and take print out