பௌத்த ஆய்வாளர் டாக்டர் சாக்யமோகன்
தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் பதினான்காவது அமர்வில் "மெய்யறம்: தாசரியப் பார்வை" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் அம்பேத்கரியச் செயற்பாட்டாளர் பௌத்த ஆய்வாளர் டாக்டர் சாக்யமோஹன் (City of Philadelphia, Commonwealth State of Pennsylvania, USA)
வாழ்த்துரை : பேராசிரியர் அரச.முருகு பாண்டியன் ஐயா
பேராசிரியர் அரங்கமல்லிகா
நிகழ்வின் தொடக்கத்தில் எழுச்சிமிகு அண்ணலின் பாடலை வழங்கினார் ஐயா தலித் சுப்பையா
பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் :
01. அக்கா பாக்கியலெட்சுமி,
02. பேராசிரியர் சாக்கியசக்தி .
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக