செவ்வாய், டிசம்பர் 14, 2010

தமிழ் நாட்டில் இரண்டாவது விபச்சன (Vipassana ) மையம்

காந்தி கிராம், செட்டியாப்பட்டி என்னும் இடத்தின் அருகில் தமிழ் நாட்டின் இரண்டாவது விபச்சன மையம் வரவுள்ளது. திரு கோயங்கா அவர்கள் இதற்கு   தம்ம மதுரா (தம்மத்தின் இனிமை) என்னும் பெயரை வழங்கியுள்ளார். 100 மாணவர்கள் தங்கி பயிற்சி   செய்யும் வகையில் இந்த  மையம் கட்டப்பட உள்ளதுபிரதான சாலையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்,
திண்டுக்கல் நகரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும்
மதுரையிலிருந்து சுமார் 51 கிமீ தொலைவிலும் இவ்விடம் அமைந்துள்ளது. சிறுமலை அடிவாரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது


நன்கொடைக்காக தொடர்புகொள்க:
திருமதி ரேணுகா மேத்தா 9443728116, 8903428116
திரு லால்ஜி வோரா - 9843052465
திரு விநாயகம் - 9444021622
திரு பரத் ஷா -9842347244
திரு அரவிந்த் தீட்சதர் - 9445391295

மின் அஞ்சல் - madhura.dhamma@gmail.com

நன்கொடை செய்ய வங்கி தொடர்பான தகவல்கள்
Vipassana Meditation Centre Madurai
State Bank of India
Account No 31262542660
SBI Branch IFS Code: SBINOO12764
SBI Swift Code : SBININBB454

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக